Monday, June 2, 2008

அடடா அடடா

பிடிச்சிருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
இந்தப்பாட்டு ரொம்ப பிடிச்சிருக்கு

வைகைப்புயலின் காமெடி

கைப்புள்ளையை மறக்க முடியுமா??

மகிழுங்கள்..

ஹாய் ஹாய் ஹாய்

என்ன விவேக் ஸ்டைலில் ஹாய் சொல்றேன்னு
பார்க்கறீங்களா?

விவேக், வடிவேலு, ஷ்யாம், ராஜ்கிரண்,
ராமராஜ், விஜயகாந்த் மாதிரி
நானும் மதுரைதான்.

இது என்னுடைய வலைப்பூ.