Monday, June 2, 2008

ஹாய் ஹாய் ஹாய்

என்ன விவேக் ஸ்டைலில் ஹாய் சொல்றேன்னு
பார்க்கறீங்களா?

விவேக், வடிவேலு, ஷ்யாம், ராஜ்கிரண்,
ராமராஜ், விஜயகாந்த் மாதிரி
நானும் மதுரைதான்.

இது என்னுடைய வலைப்பூ.

8 comments:

கானா பிரபா said...

மதுரைக்காரரே அப்படியே தமிழ்மணத்திலும் உங்க பதிவை சேர்த்திடுங்க.

மங்களூர் சிவா said...

vaNakkaM

மங்களூர் சிவா said...

/
Your comment has been saved and will be visible after blog owner approval.
/

pudhu blog aarambichirukkeenga idhellam romba thappu
:((

மங்களூர் சிவா said...

kummi illa blog-l kudi irukka vendaamnu pazhamozhi irukku theriyaadhaa
:))))

நிஜமா நல்லவன் said...

வாங்க. பதிவுலகுக்கு உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

நாயக்கர்மஹால் said...

போட்டுவோம் பிரபா அண்ணா,

நாயக்கர்மஹால் said...

வணக்கம் சிவா அண்ணா.


கொஞ்சமா கும்முங்க.

நாயக்கர்மஹால் said...

வாழ்த்துக்கு நன்றி நிஜமா நல்லவன்